சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

AddThis Social Bookmark Button
You Tube இணைய உலகில் இன்றியமையாத தளமாக இன்று மாறிவிட்டது. சேறும் சகதியும் நிறைந்த குளத்தில் செந்தாமரைகள் மலர்வது போல், பல்வகைப் பதிவுகளால் நிறைந்து கிடக்கும் இத் தளத்தினுள் தேடிக் கண்டெடுத்த சிறப்புப் பகுதிகள் இங்கே. இப் பகுதிக்கு நீங்களும் தெரிவுகளை அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Read 0 Comments... >>

மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
Written by Sara   
Saturday, 13 March 2010 10:58
AddThis Social Bookmark Button
சாகச நிகழ்ச்சி ஒன்றின் போது, வளர்த்த திமிங்கலம் ஒன்று,பயிற்சியாளரையே கடித்துக்கொன்ற செய்திகள் அண்மையில் வெளிவந்து, என்னதான் அன்பு காட்டினாலும், விலங்குகளிடமும் ஆபத்தான குணம் இருக்கத்தான் செய்யும் என ஞாபகப்படுத்தி சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
Last Updated on Saturday, 13 March 2010 11:15
Read more...
 
சறுகலில்லாத சாதனைக் கலைஞர்.
Written by editor   
Thursday, 17 December 2009 11:19
AddThis Social Bookmark Button

வாழ்க்கை சறுகல்கல்களினால் சாதாரணமாகி விடுவார்கள் கலைஞர்கள். ஆனால் சறுக்கல்களை சாதனையாக்கிச் சவால் விடும் கலைஞராக இந்தக் கலைஞர் இருக்கின்றார்.  இவரது பெயர் Danny MacAskill .மேலைத் தேசங்களில்,  இத்தகைய விளையாட்டுக்களுக்கு தனியான பயிற்சிகளும், பாதுகாப்பு நடைமுறைகளும் உண்டு.

Last Updated on Thursday, 17 December 2009 11:56
Read more...
 
இயற்கை இசைக்கு கொடுத்த பரிசு! - பியானோ பெண்
Written by Sara   
Sunday, 13 December 2009 14:57
AddThis Social Bookmark Button

பியானோ உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்கும் ஆனால் வாசிக்க தெரியாது என்பீர்களா! சரி உங்கள் பிள்ளைக்கு? என அடுத்த கேள்வி கேட்போம்! தற்காலத்தில் பெரும்பாலான பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு சிறிய வயதிலேயே வாங்கிக்கொடுக்கும் முக்கிய பரிசாக பியானோ மாறிவிட்டது என்பது நிஜம் தான்! ஆனால் பியானோவுக்கு உயிருந்ததால் 'எனக்கு வேண்டும்'  என பியானோ விரும்பி கேட்கும் பரிசாக இவள் தான் இருப்பாள்!

Last Updated on Sunday, 13 December 2009 15:26
Read more...
 
தவளையும், ஈழத் தமிழரும்
Written by editor   
Tuesday, 24 November 2009 21:56
AddThis Social Bookmark Button

தோல்வி என்பதும் ஒரு நாள் தோற்கடிக்கப்படும் என்பதுதான் முயற்சியாளர்களின் தாரக மந்திரம். இதையே தக்கவை பிழைத்துக்  கொள்ளும் என்பதுதான் பரிணாமத்தின் தொடர் என்பது மற்றுமொரு வாதம்.

Last Updated on Tuesday, 24 November 2009 22:15
Read more...
 
ஒரே மலேசியா !
Written by editor   
Friday, 13 November 2009 11:41
AddThis Social Bookmark Button

ஐக்கியம் என்பது வெறுத்தக்க வார்த்தையல்ல. பல் இன மக்கள் வாழும் நாடுகளில் இன ஐக்கியம் என்பது மிக வலுவான மந்திர வார்த்தை. ஆனால் அந்த மக்களிடையே பரஸ்பர மரியாதை செலுத்தும் மான்பு இருக்கும் வரையில் மட்டுமே, ஐக்கியம் என்பதும் அழகாகவிருக்கும், அது இல்லாத இடங்களிலெல்லாம், அது வெறும் வார்த்தை அலங்காரம் மட்டுமே.

Last Updated on Friday, 13 November 2009 12:28
Read more...
 
<< Start < Prev 1 2 Next > End >>

Page 1 of 2
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது