விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

எம்மைப்பற்றி
AddThis Social Bookmark Button

2008 ஜனவரி மாதம் இந்தியா, மலேசியா, இலங்கை, எனத் தேசங்கள் கடந்த தமிழ் நேசம் கொண்ட நண்பர்களின்  எண்ணத்தில் கருவாகி, உலகத் தமிழர்களின் உறவுத் தளமாக உருப்பெற்றதுதான் 4தமிழ்மீடியா. முத்தமிழின் சிறப்புக்களோடிணைந்து கணினித் தமிழ் எனும் நான்காம் தமிழால் உருப்பெறுவதால்  நான்காம் தமிழ் ஊடகம் என்பதை சுட்டும் வகையிலும், சொல்வதற்கும், இணையப் பரம்பலுக்கு,  ஏற்பாகவும், 4தமிழ்மீடியா எனப் பெயருடன் எழுந்த இக் குழுமம் படிப் படியாகத் செயற் திட்டங்களை வகுத்து முடித்தது.

இணையத்தளக்கட்டமைப்பை செய்து கொள்வதில், முதல் ஆறு மாதங்கள் போயின. 2008 ஜுன் மாதத்தில்   தளத்தின் வடிவமைப்பு  பரீட்சார்த்தமாக இணையத்தில் ஏற்றப்பட்டு, இரு மாத காலம் தொழில் நுட்ப மேம்படுத்தல்கள், பயிற்சிகள் என்பன மேற்கொள்ளப்பட்டது. பல நாடுகளிலும் உள்ள நண்பர்களிடம் , மின்னஞ்சல் வழியாகக் கருத்துக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாகவும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஈற்றில் 2008 ஆவணிமாதம் (ஆகஸ்ட்) 14ந் திகதி,  4தமிழ்மீடியா  தனது அதிகாரபூர்வமான சேவையை ஆரம்பித்தது. ஆரம்பித்த நாள் முதல் படிப்படியாக தன் நோக்கில் தடம் பதித்து வருகின்றது.   இணையத்தில் உள்ள புதிய தொழில் நுட்பங்களினடிப்படையில் விரிவான விரைவான நம்பிக்கையான செய்திகளைத் தொகுத்துத் தருவதுடன், பல்வேறு துறைசார் படைப்புக்களைத் தருவதும்,  புதிய தொழில்நுட்பம் சார்ந்த இணைய முயற்சிகளை  மேற்கொள்வதும் , தொடரும் இந்த இணையப் பயணத்தில் எமது இலக்குகளாகும்.

                                  ' தினமும் உலகைப் புதிதாய் காணலாம் '

இனிய நட்புடன்

4தமிழ்மீடியா குழுமம்

 

Read 0 Comments... >>

மீடியா 4 தமிழ்ஸ்!
Written by editor   
Friday, 21 August 2009 02:54
AddThis Social Bookmark Button

4தமிழ் மீடியா ஓராண்டு நிறைவு கண்டுள்ளது. இந்த ஒராண்டில் , எண்ணியதை எண்ணியவாறு செய்திருக்கின்றோமா ? என்பதை அறிவதில் ஆசை.  எடுத்துச்  சொல்ல வல்லவர்கள் சிலரிடம் எழுதித் தாருங்களேன் என்றோம். தந்திருக்கின்றார்கள். வரும் நாட்களில் தொடர்ந்து தருகின்றோம்.

Last Updated on Monday, 16 November 2009 22:25
Read more...
 


Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது