பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
தொடருவதற்கு..
செய்திகள், கருத்து விவாதங்களை இங்கே தொடரவிரும்புவர்கள் login செய்த பின் தொடரலாம்.Back to Forum List
>>
Back to Topic List
>>
அனைத்து பதிவுகளையும் பார்க்க
ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதலா..?
Posted Monday, 15 June 2009 By editor
ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருகின்றார்கள். இது ஒரு இனவெறித் தாக்குதல் என்ற வகையில் மாணவர்கள் கருத்துக்களை முன் வைக்கின்ற போதும், அது தனிப்பட்ட தாக்குதலே என்ற வகையில் ஆஸ்திரேலிய மட்டத்தில் அபிப்பிராயங்கள் கிளம்மியுள்ளன. இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள் என்பதையும், இது தொடராதிருப்பதற்கு என்ன செய்யலாம் என்பது போன்ற கருத்துக்களையும் இங்கு முன் வைத்து உரையாடலாம்.






