சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பெண்மணி இவள் கண்மணி
Written by Harini   
Monday, 08 March 2010 10:51
AddThis Social Bookmark Button
கற்றதனால் குடும்பத்தை நலமுடன் காத்த கண்மணி
காலத்தின் கட்டாயத்தால் பொறுப்பை ஏற்ற பொன்மணி
கிஞ்சித்தால் கருப்பை நிறைத்த வெண்மணி
கீழ்மையினால் துரும்பாய் ஆக்கிய கருமணி

Read 0 Comments... >>
Last Updated on Monday, 08 March 2010 11:12
Read more...
 
தாயே தமிழே!
Written by Harini   
Saturday, 06 February 2010 03:20
AddThis Social Bookmark Button

என் ஆருயிர் அன்னையே தவமாய் சுமந்தாயே
  எமை விட்டு ஏன் மறைந்தாயே
உன் ஈருயிர் எம்மையே இதமாய் காத்தாயே
  எமை சட்டென ஏன் பிரிந்தாயே!


Read 1 Comments... >>
Last Updated on Saturday, 06 February 2010 03:43
Read more...
 
சோறு கிடைத்தவனுக்கு கொடி பறக்கும் நாள்!
Written by editor   
Monday, 25 January 2010 20:21
AddThis Social Bookmark Button

தெருவுக்கு தெரு டாஸ்மார்க்
வீட்டுக்கு வீடு தொலைகாட்சி
மனிதனுக்கு மனிதன் அரசியல் கட்சி
மண்ணாங்கட்டி பொழப்புக்கு வாய்க்கு நூறு இங்கிலீசு
மரத்திற்கு மரம் சிரித்துக் கொண்டன; யாருக்குமே வெட்கமில்லை!


Read 0 Comments... >>
Last Updated on Monday, 25 January 2010 20:53
Read more...
 
அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள்
Written by editor   
Monday, 11 January 2010 13:27
AddThis Social Bookmark Button

அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான்.
யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான்.
நான் இப்பொழுதும் கேட்கிறேன்
அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும்
குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று.


Read 0 Comments... >>
Last Updated on Monday, 11 January 2010 13:36
Read more...
 
கானமும் - கவிதையும்-2
Written by editor   
Friday, 25 December 2009 12:12
AddThis Social Bookmark Button

காணமும் கவிதையும் பகுதியில் இம்முறை வருவது பாலன் பிறப்பு குறித்த ஒரு கவிதை.  மீட்பரை, மீண்டும் ஈழத்தின் சாம்பல் மேட்டில் எதிர்பார்க்கும் குரலாக ஒலிக்கிறது இக்கவிதை.


Read 2 Comments... >>
Last Updated on Friday, 25 December 2009 12:50
Read more...
 
<< Start < Prev 1 2 3 Next > End >>

Page 1 of 3
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது