சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தமிழ் ரசனையை நூறு ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் ஒரு பிற்போக்கு சினிமா? - 'தேவலீலை'
Written by Sara   
Saturday, 20 February 2010 10:33
AddThis Social Bookmark Button

சினிமா எனும்  சக்தி வாய்ந்த ஊடகத்தை எப்படியும் (ஆரோக்கியமாகவும், எதிராகவும்) பயன்படுத்த முடியும் என்பதற்கு ஐரோப்பாவில் மிகச்சிறந்த உதாரணம் ஹொலிவுட். ஆசியாவில் மிகச்சிறந்த உதாரணம் கோலிவுட். ஆரோக்கியமான விவாதத்தை தொடங்கி வைக்கும் பாலியல் உறவு சார்ந்த படங்கள் கோலிவுட்டில் இருக்கின்ற போதிலும், அதை தேடுபவர்கள் அரிதாகவே இருப்பர்.


Read 0 Comments... >>
Last Updated on Saturday, 20 February 2010 12:55
Read more...
 
அசல் - இசை விமர்சனம்
Written by Sara   
Monday, 04 January 2010 13:10
AddThis Social Bookmark Button

ஏகனின் படுதோல்விக்கு பின் அஜித்.. அஜித்தின் 49வது படம்..பலரின் எதிர்பார்ப்புகளுக்கிடையில் அசல் ஆடியோ வெளியாகிவிட்டது.. படம் முழுவதும் மலேசியாவிலும் பிரான்சிலும் எடுத்ததாக சொல்கிறார்கள்.. சிவகாசியில் ஆடியோ ரிலிஸ் வெகுவிமரிசையாக நடந்தது..இதுக்கே இப்படின்னா படம் வந்தா எப்படின்னு தெரியலை..நமக்கெதுக்குங்க அந்த பிரச்சினை எல்லாம்..நாம் பாடலின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்..இது ஒரு நடுநிலைவாதியின் விமர்சனம் மட்டுமே...


Read 1 Comments... >>
Last Updated on Monday, 04 January 2010 13:22
Read more...
 
தமிழ் படங்களை கலாய்க்க ஒரு 'தமிழ் படம்'
Written by Sara   
Saturday, 26 December 2009 15:06
AddThis Social Bookmark Button

தமிழ் படங்களுக்கு மணி கட்ட வந்து விட்டது ஒரு படம்..
ஆங்கிலத்தில் "ஹாட் சாட்ஸ்" படங்களின் வரிசையில்...தமிழ் திரையில் முதன்முதலாக வந்துவிட்டது.. முழுக்க முழுக்க கலாய்க்கும்... ஸ்பூஃப் (Spoof) படம்..


Read 1 Comments... >>
Last Updated on Saturday, 26 December 2009 15:28
Read more...
 
ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' ஹாலிவுட் திரைப்பட முன்னோட்டம்
Written by navan   
Friday, 11 December 2009 12:09
AddThis Social Bookmark Button

சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்த 2012 திரைப்படத்திற்குப் பிறகு ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் மந்திர வார்த்தை அவதார். டிசம்பர் 18ம் திகதி வெளிவர இருக்கும் இந்த முப்பரிமாண விஞ்ஞானப் புனைவு கதை தான் பலரின் ஆர்வத்தைக் கிளறி விட்டிருக்கிறது.


Read 0 Comments... >>
Last Updated on Friday, 11 December 2009 12:28
Read more...
 
2012 திரை முன்னோட்டம்
Written by navan   
Sunday, 15 November 2009 09:20
AddThis Social Bookmark Button
ஹாலிவுட் திரைப்படங்களில் விஞ்ஞானப் புனைவு கதைகளிற்கு என்றுமே ஒரு தனி மதிப்பு இருந்து வருவது கண்கூடு அந்த வகையில் கொலம்பியா பிலிம்ஸின் 2012 திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனலாம்.
Read 1 Comments... >>
Last Updated on Sunday, 15 November 2009 09:32
Read more...
 
<< Start < Prev 1 2 3 Next > End >>

Page 1 of 3
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது