பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

கோலிவுட்டின் புதிய நோய்...! வெண்ணை வெட்டிகள் பாராக்....!
Written by editor   
Tuesday, 09 March 2010 16:11
AddThis Social Bookmark Button

தமிழ்சினிமாவை அவ்வப்போது சில தீவிர நோய்த் தொற்றுக்கள் தாக்கும். தாக்கிய  வேகத்தில் சில மறைந்து  போகும். இன்னும் சில ரத்தத்தில் நிரந்தரமாய் தங்கிவிட்ட நோய்க்கிருமிகள் போல நகர  மறுக்கும். இப்படி சமீபத்தில் வந்த இரண்டு பெரிய நோய்த்தொற்றுக்கள்  ரீமிஸ் மற்றும் ரீமேக் மோகம். இந்த வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறது  இரண்டாம் பாகம்.

இந்தப்படத்தையெல்லாம் பார்க்க வேண்டியது நம்ம தலையெழுத்து என்று நொந்து கொள்ளும்  தமிழ் ரசிகர்களை  இரண்டாம் பாகம் எடுத்து  கலைச்சேவை செய்யக் கிளம்பி விட்டார்கள் பல மசாலா இயக்குனர்கள். தமிழ் சினிமாவில் இந்த அரும்பெரும்  வெட்டிவேலைக்கு பிள்ளையார்சுழி போட்டவர் இயக்குனர் செல்வா.

கோலிவுட்டின் மொக்கை இயக்குனர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் இந்த இயக்குனர் ‘ நான் அவனில்லை-பாகம்-2’  படத்தை எடுத்து.... ஏற்கனவே பொக்கிஷம் படத்தின் படு தோல்வியல் நொந்து போன நேமிசந்த் ஜபக் என்ற மார்வாடித் தயாரிப்பாளரை நிரந்தர  ஓட்டாண்டி ஆக்கியவர். நான் அவனில்லை நான்கு நாட்கள் கூட தியேட்டரில் இல்லை.

இந்த நிலையில் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு இரண்டாம் பாகம் எடுக்க முன் வந்திருக்கிறார்கள் பலர். அவர்களில் நம்பர் 1 ஆர்வக்கோளாறு இயக்குனர்,  நடிகர்,  தயாரிப்பாளர் பிரேம். இவரது தொல்லை கடந்த 5 வருடங்களாக கோலிவுட்டில் இல்லாத நிலையில் இப்போது ‘குரோதம்-2’ வை இயக்கை நடித்து தயாரிக்க வந்து விட்டார்.

அடுத்து ‘முனி-2’-வை இயக்க வந்துவிட்டார் நம்ம முரட்டு கௌபாய் லாரன்ஸ். இதில் இவருக்கு நாயகியாக அனுஷ்கா நடிக்க உள்ளாராம். ஏற்கெனவே லாரன்ஸ் இயக்கத்தில் டான் தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். தெலுங்கில் அனுஷ்காவின் பேவரைட் டான்ஸ் மாஸ்டரும் லாரன்ஸ்தான். அதனால் அவர் கால்ஷீட் கேட்டதும் உடனே கால்ஷீட் கொடுத்துவிட்டாராம் அனுஷ்கா. முதல் பாகத்தில் வேதிகா நடித்த வேடத்தில் அவர் நடிக்கிறார்.

அடுத்து தன்னை  கோலிவுட்டின் தனிபெரும்  தாதா ஹீரோவாக நினைத்துக் கொண்டு...தொடர்ந்து  ரவுடியாக மேக்-அப் போட்டு வரும் சுந்தர் .சி ‘தலைநகரம்’ படத்தின் பாகம்-2-ல் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆக டிவிடியைப் பார்த்தும் கதை பண்ண முடியாத வெண்னை வெட்டி இயக்குனர்கள் இரண்டாம் பாகம் என்ற வைரஸை பரப்பத்தொடங்கி விட்டார்கள். இது எங்கு போய் முடியுமோ? என்று அங்கலாய்பது நாங்கள் அல்ல கோடம்பாக்கம்.



மார்கழி 16 mp3 பாடல்கள் கேட்க அழுத்துங்கள்



இந்தி நடிகை கரினா கபூர் புது கலெரி பார்க்க அழுத்துங்கள்



Oscar Award Functions - event gallery - 2010 பார்க்க அழுத்துங்கள்



TRON LEGACY - Hollywood HD trailers - 2010 பார்க்க அழுத்துங்கள்



நடிகை பத்ம பிரியாவின் புது கலெரி பார்க்க அழுத்துங்கள்



நடிகை லட்சுமி ராயின் புது கலெரி பார்க்க அழுத்துங்கள்



DR.Kamal at Alice In Wonderland Premiere Show - 2010 கலெரி பார்க்க அழுத்துங்கள்



Pooja-chopra actree gallery பார்க்க அழுத்துங்கள்
avatar jith
0
 
 
இந்த மொக்க இயக்குனர் எல்லாம் என்ன ‍‍‍‍ கு படம் ?
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 12 March 2010 14:09
 

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது