சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

'மிரட்டி வரவைக்கிறார்கள்' - கலைஞர் விழாவில் அஜித்தும் - கைதட்டிய ரஜினியும்!
Written by Sara   
Sunday, 07 February 2010 10:27
AddThis Social Bookmark Button
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர்கள், அமிதாப்பச்சன், ரஜினி காந்த், கமல்ஹாசன் உட்பட ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் அஜித் பேசுகையில்,"முதல்வர் கலைஞர் மீது நான் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருப்பதால் வந்துள்ளேன். ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் எதிர்க்கிறார்கள்.

ஆனால் எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. நடிகர்கள் யாரும் அரசியலுக்கு செல்ல வேண்டாம். நடித்து முன்னேறுங்கள். நடிகர்களுக்கு வரும் மிரட்டல்களை முதல்வர்தான் தீர்க்க வேண்டும்.

என கூறிச்சென்றார்.

அஜித்தின் தைரியமான இந்த பேச்சுக்கு ரஜினி காந்த் எழுந்து கைதட்டினார்.

ஆனால் அஜித் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஃபெப்சி தலைவர் வி.சி குகநாதன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஆகியோர் எழுந்து நின்று இந்த பேச்சை கண்டிக்கும் விதத்தில் பேசினர். நாங்கள் யாரும் அஜித்தையோ மற்றைய நடிகர்களையோ மிரட்டவில்லை என கூறினர்.

இதனை தொடர்ந்து தனது பேச்சை ஆரம்பித்த சூப்பர்ஸ்ட்டார் ரஜினி காந்த்

'"கலைஞர் இடம் கொடுப்பது, வீடு கட்டிக்கொடுப்பது பெரியதல்ல. கலைஞர் கொடுக்கும் இந்த வீடு கஷ்டப்படும் ஏழைத் தொழிலாளர்களுக்கு போய் சேர வேண்டும். பணக்காரர்கள் இதில் கையை நீட்டி விடாதீர்கள். அப்போதுதான் கலைஞர் உண்மையாக சந்தோஷப்படுவார். நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன். என் மனதில் பட்டதைத்தான் பேசுவேன். இங்கேயே பேசிவிடுவேன்.' என கூறினார்.

தில்லாலங்கடி படம் புது படங்கள் இங்க கிளிக்குங்க

கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான நிகழ்ச்சி கெலரி பார்த்திட்டீங்களா? இங்க கிளிக்குங்க

avatar karthik
+2
 
 
விஜய் க்கு நடந்ததை தான் அஜித் சொல்லி இருக்காறு....விஜய்க்கு ஆதரவு ஆக பேசி அறிவுரையும் சொல்லி இருக்காரு.....தல தல தான்......எதிரும் புதிருமா இருந்தவங்க ஒன்று சேர்ந்திட்டாங்க....இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான விசயம்.....ரசிகர்களும் மாறனும்/////// நன்றி..இந்த துணிச்சல் யாருக்கும் வராது///இந்த மெட்டரை அப்படியே விட்டுருங்க சரத் சார்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ukkirapandian
+2
 
 
இதுதான்டா பஞ்ச் டயலாக்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar RameshV
0
 
 
தல தல தான்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar popshankar salem
0
 
 
விஜய் க்கு நடந்ததை தான் அஜித் சொல்லி இருக்காறு....விஜய்க்கு ஆதரவு ஆக பேசி அறிவுரையும் சொல்லி இருக்காரு.....தல தல தான்......எதிரும் புதிருமா இருந்தவங்க ஒன்று சேர்ந்திட்டாங்க....இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான விசயம்.....ரசிகர்களும் மாறனும்/////// நன்றி..இந்த துணிச்சல் யாருக்கும் வராது//தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான்தல தல தான் பொப்ஷன்கர் சலெம் ட்ன்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar தேன்மொழி கண்ணன்
0
 
 
அஜித் இந்த தைரியமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar shabana asmi
0
 
 
thala pola varuma....ghilli machchan neenga love u so much brother i wanna be like u ur a great inspiration for all.......
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar brillian
0
 
 
தல தல தான் ......
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 08 February 2010 13:31
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது