விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| எந்திரன் பாடல்கள் பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள்! |
| Written by Sara |
| Saturday, 06 February 2010 17:50 |
|
இந்த இசை வெளியீட்டுக்கு முன்னாள் டென்னிஸ் வீரர், இன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் மூலம் ஆர்னால்டு ஸ்வாஸ்நேகரை சீஃப் கெஸ்டாக அழைப்பது என்றும் டிஸ்கஸ் செய்திருக்கிறார்கள். எந்திரன் இசைத்தொகுப்பில், ஆறு பாடல்கள், படத்தில் ரோபோ வரும் காட்சிகளில் எல்லாம் இடம்பெற இருக்கும் தீம் மியூசிக், ஃபஸ்ட் ஃபேஸ் பேக்ரவுண்ட் ஸ்கோர் ஆகியவை அடக்கம் என்கிறார்கள். இன்னொரு ஹாட்டான செய்தி. ஆறு பாடல்களில் ஒன்று ஆங்கிலப் பாடல். இதற்கு ரகுமானே வரிகளை எழுதியிருகிரார்.
எந்திரனின் கடைசி இரண்டு பாடல்களை லண்டனில் இருந்தபடியே கம்போஸிங் செய்து வரும் ரஹ்மான், படத்தில் ரகுமானின் இசையைப்போல ஹைலைட்டான விஷயங்கள், பிரபுதேவாவின் கோரியோகிராபி, வைரமுத்துவின் பாட்டு, சாபுசிரிலின் கலை இயக்கம், ரத்னவேலுவின் ஒளிப்பதிவு. ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ரோபோவிற்கான மெட்டல் சவுண்ட் எஃபெக்ட்டின் 60 வித மாதிரிகளை உருவாக்கி ரகுமானிடம் கொடுக்க இதைக்கேட்டு ரகுமானும், ஷங்கரும், ரஜினியும் பிரமித்திருகிறார்கள். ரசிகர்களின் பார்வைக்கு எந்திரன் பிரமிப்பை தீபாவளிக்கு வழங்க திட்டமிட்டிருகிரார்கள் சன் மற்றும் ஷங்கர் டீம்
தல அஜித்துடன் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் படங்கள் இங்க கிளிக்குங்க அசினின் புதிய படங்கள் பார்க்க இங்க கிளிக்குங்க நடிகை பிரியா ஆனந்தின் புதிய படங்கள் பார்க்க இங்க கிளிக்குங்க இந்திரன் shooting spot new stills இங்க கிளிக்குங்க Reemasen & Shreya Having fun in a Recent friends birthday party இங்க கிளிக்குங்க |
| Last Updated on Sunday, 07 February 2010 14:57 |
- சிறிலங்கா படைத்தரப்பு கூட்டமைப்பு வன்னியில் சந்திப்பு
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்







.jpg)
டுவிட்டர் 
எந்திரன் படப்பிடிப்பு பற்றி தொடர்ந்து தனது வகைப்பக்கங்களில் எழுதி வரும் இயக்குனர் ஷங்கர், ஏப்ரலில் எந்திரன் இசையை வெளியிட இருப்பது பற்றி வாய்திறக்காமல் இருகிறார். படத்தின் இசையை ஹாலிவுட்டில் வெளிடலாம் என்று ரஜினியும், ஷங்கரும் கலாநிதி மாறனிடம் டிஸ்கஸ் செய்திருக்கும் விவகாரம் ரகசியமாக பாது காக்கப்படுகிறது என்று காதில் கிசுகிசுகிறார்கள் சன் பிக்ஸர்ஸ் வட்டாரத்தில். 
உங்கள் கருத்துக்கள்
சீக்கீரம் வாங்க .......................... இந்த கேப்புல
சில பேரு......................... முடியல........