விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

எந்திரனுக்கு பிறகு ஷங்கர் கையில் எடுக்கும் காதல் கதை?
Written by Sara   
Friday, 05 February 2010 18:30
AddThis Social Bookmark Button

எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருப்பதால், இப்போதே அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கு தயாராகி விட்டாராம் இயக்குனர் ஷங்கர்.இம்முறை அவர் கையில் எடுத்திருக்கும் விடயம்  'காதலாம்'.

ஷங்கரின் 'போய்ஸ்' படத்தில் அறிமுகமாகி, இப்போதுதெலுங்கில், சூப்பர் ஹிட் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் சித்தார்த்தினை வைத்தே, அடுத்த படத்தை இயக்கப்போகிறாராம் ஷங்கர்.

போய்ஸ், ஆயுத எழுத்து ஆகிய இரண்டு படத்துக்கு பிறகு தமிழில் தலை காட்டவே இல்லை சித்தார்த்.  ஆனால் தெலுங்கில் கொடி கட்டி பறக்கிறார். சமீபத்தில் சாம்லியுடன் நடித்து வெளியாகிய ஓயே திரைப்படமும், நல்ல பெயரை கொடுத்திருந்தது. தற்போது மீண்டும் ஷங்கர் கூட்டணியில் இணைய போகிறாரார்.

எந்திரன் வந்ததும், ஷங்கர் இது பற்றிய அறிவிப்பை விடுக்கவிருக்கிறாராம்.

 சரி கோடம்பாக்கத்தில் கசிந்த தகவல்கள் இப்படி இருக்க, போன ஜனவரி மாதம் ஷங்கர் ஒரு அறிவிப்பை தனது இணைய தளத்தில் விடுத்திருந்தார்.

விஜய், அஜித் வைத்து எப்போது படம் எடுக்க போறீங்க? என கேட்கும் ரசிகர்களுக்கு தான் அந்த அறிவிப்பு. 'நாயகன்' ஸ்கிரிப்டை, மணி சார், அஜித்துக்கு தான் முதல்ல சொன்னாரு. அதே போல 'முதல்வன்' ஸ்கிரிப்ட்டை ரஜினி சாருக்கு சொன்ன பிறகு, விஜய்யிடம் தான் பண்ணுறீங்களான்னு கேட்டேன்! ஆனால் ரெண்டு பேருமே பண்ணல.நல்ல ஒரு ஸ்கிரிப்ட் மீண்டும் ரெடி பண்ணினா, நிச்சயம், அஜித், விஜய், ரெண்டு பேரையும்  வைச்சு படம் எடுக்கிறேன்.' இதான் அந்த அறிவிப்பு!

தல அஜித்துடன் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் படங்கள் இங்க கிளிக்குங்க

அசினின் புதிய படங்கள் பார்க்க இங்க கிளிக்குங்க

நடிகை பிரியா ஆனந்தின் புதிய படங்கள் பார்க்க இங்க கிளிக்குங்க

ஒஸ்காருக்கு பின் இசைப்புயல் A R ரஹ்மான் தெலுங்கில் இசை அமைத்த Ye Maaya Chesaave - movie gallery இங்க கிளிக்குங்க

இந்திரன் shooting spot new stills இங்க கிளிக்குங்க

Reemasen & Shreya Having fun in a Recent friends birthday party இங்க கிளிக்குங்க

நடிகை காஜா அகர்வாலின் புதிய கலேரி இங்க கிளிக்குங்க

இயக்க்குனர் ஷங்கர் தயாரிப்பில், தாமிரா இயக்கத்தில் வெளிவருகிறது குழந்தைகளுக்கான 'இரட்டை சுழி' திரைப்படம். இப்படத்தில் இயக்குனர்கள் கே.பாலசந்தர் மற்றும் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் புது கெலரி பார்க்க இங்க கிளிக்குங்க

சரி ஷாருக்கானின் புதிய படம் 'மை நேம் இஸ் கான்' ட்ரெயிலர், புரோமோ பார்த்திட்டீங்களா? இங்க கிளிக்குங்க

 - கோ.கொ

உங்கள் கருத்துக்கள்

avatar sshathiesh
-1
 
 
நாயகன் மனிரத்னம் படம் அப்படி இருக்கையில் அது எப்படி அஜித் துக்கானது என ஷன்கர் சொல்லலாம். குலப்பமாக இருக்கின்ரது கொன்ஷம் விலக்கமாக சொல்லுன்கல்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar kumar
0
 
 
அது நாயகன் இல்லை நாயக் (முதல்வன் இந்தி) .. குழம்ப வேண்டாம்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Bibs
0
 
 
"'நாயகன்' ஸ்கிரிப்டை, மணி சார், அஜித்துக்கு தான் முதல்ல சொன்னாரு. ""

எந்த நாயகன் ‍?

புரியவில்லை!!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 06 February 2010 13:06
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது