விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| முதல்வர் விழாவில் ஆட மறுத்தது ஏன்? ப்ரியாமணியின் பதுங்கல்! |
| Written by editor |
| Friday, 05 February 2010 16:42 |
|
உண்மையில் ஏன் இவர்கள் ஆட மறுத்திருகிறார்கள்? உண்மை நிலவரம் அறிய சம்பந்தப்பட்ட நடிகையரின் கைபேசி எண்கள், அடுத்து அவர்களின் செய்தித் தொடர்பாளர்கள், அவர்களது அப்பாக்கள், என்று ஆரம்பித்த முயற்சியில் எல்லா தொலைபேசிகளுமே அணைத்து வைக்கப்பட்டிருக்க பிரியாமணி மட்டும் சட்டென்று அழைப்பை ஏற்று துணிச்சலாக “ பிரியாமணி “ என்றார். தென்னிந்திய மொழிகள்ல ஆறு மொழிகள் எனக்கு தெரியும். அதனால் அத்தனை மொழிகளிலும் சொந்தக் குரலில் பேசி நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. இபோதைக்கு இது போதுமா'' என்ற பிரியாமணி உள்ளிட்ட நடிகைகளுக்கு இதுபோன்ற அரசு சம்பந்தப்பட்ட விழாக்கள் என்றால் அது யார் ஆட்சியில் இருந்தாலும் கசக்கிறது. விழாவைக் காரணம் காட்டி அதிகாரத்தில் உள்ளவர்களால், பாலியல் சுரண்டலுக்கும். நெருக்கடிக்கும் ஆளாக்கப் படுகிறார்கள். நாம் விசாரித்த வகையில், இந்த காரணம் எந்த அளவுக்கு உண்மை என்பது ஒருபுறமிருக்க, முன்னாள் நடிகர் சங்கத் தலைவர், இன்னாள் உறுப்பினராக இருக்கும் விஜயகாந்த் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று பெப்சி கேட்டுஇ அவர் மறுத்து விட்டாராம். அவர் மீது நடவடிகை இருக்குமா என்றால் நிச்சயமாக பதில் ஏமாற்றமாகவே இருக்கும்! தல அஜித்துடன் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் படங்கள் இங்க கிளிக்குங்க அசினின் புதிய படங்கள் பார்க்க இங்க கிளிக்குங்க நடிகை பிரியா ஆனந்தின் புதிய படங்கள் பார்க்க இங்க கிளிக்குங்க இந்திரன் shooting spot new stills இங்க கிளிக்குங்க Reemasen & Shreya Having fun in a Recent friends birthday party இங்க கிளிக்குங்க நடிகை காஜா அகர்வாலின் புதிய கலேரி இங்க கிளிக்குங்க சரி ஷாருக்கானின் புதிய படம் 'மை நேம் இஸ் கான்' ட்ரெயிலர், புரோமோ பார்த்திட்டீங்களா? இங்க கிளிக்குங்க
|
| Last Updated on Saturday, 06 February 2010 13:13 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!







.jpg)
டுவிட்டர் 
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் ஒரணியில் நின்று (விஜயகாந்த் நீங்கலாக) நாளை பாராட்டு விழா நடத்துகிறார்கள். இது போன்ற பாராட்டு விழா கலைஞருக்கு புதிதல்ல என்றாலும் இம்முறை அலப்பறைகளும் சர்ச்சைகளும் அதிகம்.
உங்கள் கருத்துக்கள்
தலைவர் முன்பு ஆட மறுத்த குற்றத்திற்காக தற்போது பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் சிக்கின்குனியாவில் அவதிப்படுவதைபோல உங்களுக்கும் சிக்கன்குன்யா வந்து ஒரு வருடத்திற்கு குத்தாட்டம் போட முடியாமல் முட்டிகள் வீங்கி வலிக்கட்டும்.
உட்காந்தா எந்திரிக்க கூடாது , எழுந்தா மறுபடி உட்கார கூடாது. யாருகிட்டே! ஆங்.