பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

ஜோ..ஜோ.. சூப்பர் சூர்யா !
Written by editor   
Friday, 03 July 2009 04:36
AddThis Social Bookmark Button

ஜோ.. ஜோ ..சூர்யா சூப்பர்  சூர்யா என்கிறது இளைய சினிமா உலகம்.  என்னாச்சு என்று விசாரித்தால் சூர்யா சூப்பர்தாங்க. சஸ்பென்ஸ் தாங்கமுடியல்லையா..? விசயம் இதுதாங்க. தமிழச்சினிமாவில்  ஒரு படத்துக்கா  தான் வாங்கும் சம்பளத்தின் பத்து வீதத்தை, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்குக் கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கின்றார் சூர்யா.

ஏற்கனவே பல நற்பணிகளுக்கு தனது அகரம் பவுண்டேஷன் மூலம் உதவி வரும் சூர்யா,  தற்போது புதிதாக இந்த  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை பார்க் ஹோட்டலில் 'கிவ் இண்டியா' இணையதள‌ம் நடத்திய விழாவொன்றில்,  நடிகர் சூர்யா, நடிகை ஸ்ரேயா, உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய போதே  தனது அடுத்தப் படத்திலிருந்து சம்பளத்தில் பத்து சதவீதத்தை ஏழைகளுக்கு‌த் தருவேன் என சூர்யா அறிவித்தார். சூர்யாவின் இந்த அறிவிப்பைக் கேட்டதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் எழுந்தது. தான் அளிக்கிருக்கும் இவ் உதவித் தொகையை,   தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழியாக ஏழை எளியவரை சென்றடையும் வழி ஏற்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் மாதந்தோறும் ஒவ்வொரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்துக்கள்

avatar rathika
+1
 
 
hai surya & jothika how r u? neenga panra service rompa nallathu. poor people kkaaka neenga help panringa iam proud of you. na unkakitta oru help kekkalama. na B.lit(tamil) muduchuttu vitla irukka yanakku yathavathu vellai iruntha sollunga. pls.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar R.V.Jayanthi
+5
 
 
hai suriya how are you ? neenga panra service supre i am proud of you suriya yennakkum oru help panringala nan oru hadigap nan work panren accounts staf 10th discondinu pls suriya veettu pakkathula office
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar shakubar sathik
0
 
 
ஹை சுர்ய நான் உன்னை வஆல் த விரஉம்புகிரென் ஒகெ
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar AF.Rishard Fais
+1
 
 
இது ஒரு நல்ல முடிவு...............................
Wishes for Surya.....................
It's a good guidance for others.................
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar FATHIMA
+2
 
 
HAI SARAVENAN(SURYA).I AM FATHIMA.YOUR FAN.ONKELODE THITTETHA NAN VAREVETKIREN.ITHUNALE NIRAYE YELAIHAL PAYENADEIVARHEL YENPATHIL YENTHE VORU MARTCHAMUM ELLAI..........CONGRATCH YOUR PLANING......
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar muruges
0
 
 
Hai Surya,

u are ya very beautiful. How are Jothika & Deya. like your family.
I like Karthi
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar muruges
0
 
 
Hai Surya

Naan Ungala & Jothika vai Parkanum.Please
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar smile gang
0
 
 
hai surya very good planning. we are proud to you. pls visit navarasam college in erode.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar murugan
0
 
 
நி ஒரு ரொல்ல் மடெல்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar kalasubramonion
0
 
 
ரொம்ப நல்ல முடிவு
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar mag
0
 
 
u r so nice person.gd luck for ur future.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Rajarajeswari
0
 
 
saravanan sir...

hw are u sir...hw about joo mam and ur child..

ur decision is good sir..it's very useful for poor one. U r a great man sir..convey my regards to ur famly sir..all the best for ur bright future..
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar தேன்மொழி கண்ணன்
0
 
 
ஹாய் சூர்யா உங்களின் இந்த குணம் எனக்கு ரொம்ப பிட்ச்சிருக்கு அதுக்காக நான் உங்கள பாக்கனும் உங்க கிட்ட பேசனும் அப்படிலா கேட்க மாட்டேன் கேட்டாலும் முடியாது தெரியும் உங்க கிட்ட நான் ரெண்டு தடவை போன்ல பேசி இருக்கேன் நீங்க மறந்துட்டு இருப்பிங்க உங்க நம்பர் எனக்கு கிடைச்சது அது சரிதான அப்படினு செக் பண்ண நான் மிஸ்டு கால் குடுத்தேன் நீங்க எனக்கு கால் பண்ணிங்க எனக்கு ரொம்ச சந்தோஷமா இருந்தது ரிசிவ்டு கால் இருந்து உங்க நம்பர எல்லாரு கிட்டயும் காட்டினேன் ஆனால் ஒரு கால் தான் பேசனிங்க இன்னொரு தடவை நான் பண்ண அப்பவும் கொஞ்சம் தான் பேசனிங்க தியா எப்படி இருக்காங்க
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Rajasekaran
0
 
 
Hello Surya sir & Family , How are u? your ACTING is excellent. I'm very Happy for Ur Activities and Acting.Heep this same for Behavier. Best wishes By Ur Brother...
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Priya
0
 
 
Hai Surya!
U r a great great Person.u help the lots of poor peoples.Please surya continue it & Hatsoff surya! U r really too good…………..
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 03 July 2009 05:05
 

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது