விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ககா,ரொனால்டோ இருவரையும் வாங்க 153 மில்லியன் யூரோ? - ஸ்பெயின் அதிருப்தி |
| Written by hello3 |
| Sunday, 28 June 2009 10:29 |
|
ஸ்பானிய பாராளுமன்றத்திலும், ஸ்பெயின் காற்பந்து குழுக்களின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய வீரர்களை வாங்கும் போது மில்லியன் கணக்காக செலவிடும் இக்குழுக்கள், எந்த நம்பிக்கையில் இவ்வாறான நிதியினை செலவிடுகிறதெனவும், இதனை கட்டுப்படுத்த சட்டமூலம் கொண்டு வரப்பட வேண்டுமெனவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை ரியல் மட்ரிட்டில் இணைந்ததையிட்டும், 'ககாவுடன்' இணைந்து விளையாடுவதையிட்டும் கிரிஸ்ட்டியானோ ரொனால்டோ மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
|
| Last Updated on Sunday, 28 June 2009 11:16 |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 
மேன்செஸ்டர் யுனைட்டட்டில் இருந்த கிரிஸ்டியானோ ரொனால்டோவை, ரியல் மட்ரிட் அண்மையில் வாங்கியிருந்தது. அதேபோல ஏசி மிலானில் இருந்து 'ககா'வையும் ரியல் மட்ரிட் வாங்கியிருந்தது. உலகின் காற்பந்து ஜாம்வான்களாக கருதப்படும் இவ்விருவரையும் வாங்குவதற்கு மொத்தம் 153 மில்லியன் யூரோவை செலுத்தியிருந்தது ரியல் மட்ரிட். 
உங்கள் கருத்துக்கள்