விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| நியூசிலாந்துடன் வெற்றி! - அரையிறுதிக்கு செல்கிறது சிறிலங்கா |
| Written by Sara |
| Tuesday, 16 June 2009 18:38 |
ICC twnty20 கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகளில் நியூசிலாந்து, சிறிலங்கா அணிகளுக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை), நடைபெற்ற மற்றுமொரு சூப்பர் 8 போட்டியிலும் சிறீலங்கா வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 20 ஓவர்களில் 158 ரன்களை எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர் டில்ஷன் 5 பவுன்றிகள் அடங்களாக 37 பந்துகளில் 48 ரன்களை விளாசித்தள்ளினார். ஜெயசூர்ய முதல் பந்திலே ஆட்டமிழந்த போதும், தொடர்ந்து வந்த, சங்ககார(35), ஜெயவர்த்தன(41), சிறப்பான இணைப்பாட்டத்தினை கொடுத்தனர். 159 ரன்கள் ஆட்ட இலக்காக கொண்டு களமிறங்கிய, நியுசிலாந்து அணியின் சார்பாக எம்.ஜே.குப்டில் மட்டும் 43 ஓட்டங்களை எடுத்தார். மற்றையவர்கள் அனைவரும் குறைவான ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 17 வது ஓவர்களிலேயே, 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது நியூசிலாந்து. சிறப்ப்பாக பந்துவீசிய மெண்டிஸ் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். உதான இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சிறப்பாட்டக்காரராக அஜந்த மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டார். சூப்பர் 8 சுற்றில் சிறிலங்கா அணி, தனது GROUP F இல் உள்ள ஏனைய மூன்று அணிகளுடனும் (அயர்லாந்து,பாகிஸ்த்தான்,நியூசிலாந்து) வெற்றி பெற்றுள்ள நிலையில், அரையிறுதிக்குள் நுழைகிறது. அத்துடன் பாகிஸ்த்தான் அணியும் அரையிறுதிக்குள் நுழைகிறது. இவ்விரு அணிகளும், GORUP E இல் வெற்றிபெரும் இரு அணிகளோடு மோதவுள்ளன. இது வரை GROUP F இன் சார்பாக மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்க அணிகள் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் அரையிறுதிக்குள் நுழைவதும் உறுதியாகியுள்ளது. எனினும் எந்தெந்த அணிகள், எவற்றுடன் மோதவுள்ளன என்பதனை இன்றைய இந்தியா,தென்னாபிரிக்க போட்டியே தீர்மானிக்கும். |
| Last Updated on Tuesday, 16 June 2009 18:50 |
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!


டுவிட்டர் 
ICC twnty20 கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகளில் நியூசிலாந்து, சிறிலங்கா அணிகளுக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை), நடைபெற்ற மற்றுமொரு சூப்பர் 8 போட்டியிலும் சிறீலங்கா வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்