சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

லைவ் ஸ்கோர் காட்

அயர்லாந்துடனும் சிறிலங்கா வெற்றி!
Written by Sara   
Sunday, 14 June 2009 18:50
AddThis Social Bookmark Button

ICCயின் twenty20 உலககிண்ண போட்டிகளின் மற்றுமொரு சூப்பர் 8 ஆட்டத்தில், சிறிலங்கா அயர்லாந்து அணிகள் இன்று மோதின. கிரிக்கெட் உலகுக்கு புதிய அணியாக இருந்த போதும் அயர்லாந்து, தனது ஆட்டத்திறமை மீது நம்பிக்கை வைத்தே விளையாடியதால், இறுதி வரை போராடியே இப்போட்டியில் தோற்றது.

விறுவிறுப்பான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் 144 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக மஹெல ஜெயவர்த்தன 78 ஓட்டங்களை எடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டம், நிதானமாக இருந்தது. 9 ஓவர்களில் 59 ஓட்டங்களை எடுத்த போதே முதல் விக்கெட்டினை அயர்லாந்து இழந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் குறுகிய ஓட்ட்டத்துக்குள் வீழ்ந்த போதும், இறுதிவரை போராடியது அயர்லாந்து அணி. இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 135 ஓட்டங்களையே அயர்லாந்தினால் எடுக்க முடிந்தது.

சிறிலங்கா அணி, இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தொடர்ந்து  வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 14 June 2009 19:00
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது