விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| சூப்பர் 8 சுற்றில், பாகிஸ்த்தானை வீழ்த்தியது சிறிலங்கா |
| Written by Sara |
| Friday, 12 June 2009 16:35 |
ICC யின் Twenty20 கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகளின் சிறிலங்கா பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையே இன்று (12 ஆம் திகதி) நடைபெற்ற 'சூப்பர் 8' ஆட்டத்தில், சிறிலங்கா அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்களையே பெற்றது. தொடர்ந்து அதிரடியாக ஆடிவரும் டில்ஷான் இந்த போட்டியிலும் 8 பவுன்றிகள் அடங்களாக 46 ஓட்டங்களை எடுக்க சனத் ஜெயசூர்ய 2 பவுன்றிகள், 1 சிக்ஸர் அடங்களாக 26 ஓட்டங்களை குவித்தார். ஆரம்ப இணைப்பாட்டம் சிறிப்பாகத்தான் இருந்தது. முதல் ஐந்து ஓவர்களில் 59 ரன்கள் பெறப்பட்டன. இருந்த போதும், அடுத்தடுத்து துடுப்பெடுத்தாடியவர்கள் குறைவான ஓட்டங்களுடன் விக்கெட்டுக்களை இழந்தனர். 151 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்த்தான் அணியின் தலைவர் யூனிஸ் கானின் 50 ஓட்டங்களும், சொஹிம் மலிக்கின் 28 ஓட்டங்களும், ஆட்டத்தை மாற்றத்தொடங்கின. எனினும், சிறிலங்காவின் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு, மீண்டும் சிறீலங்காவிற்கு சாதகமாக ஆட்டத்தை மாற்றிவிட்டது. யூனிஸ் கான்,ஷகிட் அப்ரிடி என அதிரடி ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒருவராக திடீரென ஆட்டமிழக்க, 8 பந்துகளில் மூன்று விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டது. இறுதியில் பாகிஸ்த்தான் அணி 20 ஓவர்களில் 131 ரன்களையே பெறமுடிந்தது. சிறிலங்காவானது சூப்பர் 8 சுற்றுப்போட்யிகளிள் தற்போது விளையாடி வருகிறது. GROUP F இல் உள்ளடக்கபட்டுள்ள சிறிலங்கா, இக்குழுவில் உள்ள ஏனைய மூன்று அணிகளுடன் மோதி, வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு கிட்டும். தற்போது பாகிஸ்த்தானுடன் வெற்றி பெற்றுள்ள சிறிலங்கா, இன்னமும் நியுசிலாந்து, அயர்லாந்து அணிகளுடன் மோதவேண்டும். அயர்லாந்துடன் வெற்றி பெறுவது இலகுவாயின், சிறிலங்கா அரையிறுதிக்கு நிச்சயம் தகுதி பெற்று விடும். இதேவேளை சூப்பர் 8 க்கான மற்றுமொரு குழுவில் (GROUP E) , இதுவரை தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. மேலும், இந்தியா, மேற்கிந்திய அணிகளும் தகுதி பெறும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சூப்பர் 8 இல் GROUP F இன் சார்பாக இந்நான்கு அணிகளும் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளவுள்ளன. |
| Last Updated on Friday, 12 June 2009 17:18 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
ICC யின் Twenty20 கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகளின் சிறிலங்கா பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையே இன்று (12 ஆம் திகதி) நடைபெற்ற 'சூப்பர் 8' ஆட்டத்தில், சிறிலங்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
உங்கள் கருத்துக்கள்