விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ?ஏமந்தது அவாகள் அல்ல நம்ம மக்கள் தான்,
சா
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..நல்ல செயல்!
இந்த முயற்ச்சிக்கு நன்றி
உண்மைவிரும்பி(எ)
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| ஜெயசூர்ய அதிரடி! மேற்கிந்தியாவுடனும் வென்றது சிறிலங்கா! (வீடியோ இணைப்பு) |
| Written by Sara |
| Wednesday, 10 June 2009 17:47 |
|
இப்போட்டியில் சிறிலங்காவின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சனத் ஜெயசூர்ய (81), மற்றும் டில்ஷான் (74), ஆகியோரின் அதிரடி ஆட்டம் சிறிலங்காவின் வெற்றியை உறுதி செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிறீலங்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை எடுத்தது. ஜெயசூர்ய, டில்ஷான் ஆரம்ப இணைப்பாட்டத்தில் 4 சிக்ஸர்கள், 21 பவுன்றிகள் அடிக்கப்பட்டது. மேற்கிந்திய பந்து வீச்சில், சைமன்ஸ் மட்டும் 3 ஓவர்களுக்கு 19 ரன்களை மாத்திரமே கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியினார் 20 ஓவர்கள் முடிவில் 177 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. அதிகபட்சமாக ப்ராவோ 51 ரன்களை எடுத்தார். சிறிலங்காவின் பந்து வீச்சில் மலிங்க, மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். |
| Last Updated on Wednesday, 10 June 2009 18:11 |
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!
- இலங்கை அகதிகள் தொடர்பில், ஐ.நா புதிய மீளாய்வு - புகலிட கோரிக்கை, நிராகரிக்கும் சாத்தியம்?


டுவிட்டர் 
ICC twnety20 உலக கிண்ண போட்டிகளின், இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் Group C இன் சிறிலங்கா, மேற்கிந்திய அணிகள் மோதின.
உங்கள் கருத்துக்கள்