பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

இந்தியன் பிரிமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது டெக்கன் சார்ஜஸ்!
Written by Sara   
Monday, 25 May 2009 16:06
AddThis Social Bookmark Button

இந்தியன் பிரிமியர் லீக்கின் இறுதிப்போட்டியில்,  ரோயல் சேலஞ்சர்ஜஸை வீழ்த்தியதன் மூலம் டெக்கன் சார்ஜஸ் கோப்பையை தட்டிச்சென்றது.நேற்று (24) நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் டெஜன் சார்ஜஸ் அணி களமிறங்கியது. ஹெர்ஷல் கிப்ஸின் ஆட்டமிழக்காத 53 ரன்கள் ரன்விகிதத்தை உயர்த்தியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 143 ஓட்டங்களை பெற்றது டெக்கன்.

இந்தியாவின் முன்னனி நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே ரோயல் பெங்களூர் அணி சார்பாக 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு களமிறங்கிய ரோயல் சேலஞ்சர்ஸ் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழக்கதொடங்கிற்று. ஓஜா, சைமண்ட்ஸ் ஹர்மீட் சிங் என டெக்கன் சார்ஜஸின் பந்துவீச்சுக்களில், ரோயல் சேலஞ்சர்ஜஸ் அணியின் துடுப்பாட்டம் சிதறியது.  எனினும் போட்டியின் இறுதிவரை விளையாடிய
பெங்களூர் அணியினால் 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 137 ரன்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

இந்த வெற்றியின் மூலம், இந்தியன் பிரிமியர் லீக் 2009 க்கான கிண்ணத்தை டெக்கன் சார்ஜஸ் பெற்றுள்ளது. இதனை தலமைதாங்கி வழிநடத்தியவர் அடம் கில்கிறிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் புள்ளித்தரவரிசையில் டெக்கன் சார்ஜஸ் அணிக்கு நான்காவது இடமே கிடைத்தது.

இம்முறை நடைபெற்று முடிந்த போட்டிகளில், பிரகாசித்த வீரர்கள்

அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் - டெக்கன் சார்ஜஸ் அணியின் ஆர் பி சிங் (விக்கெட்டுக்கள் 23)

அதிக சிக்ஸர்கள் அடித்த துடுப்பாட்டக்காரர் - டெக்கன் சார்ஜஸ் அணியின் அடம் கில்கிறிஸ்ட் (29 சிக்ஸர்கள்)

அதிக ரன்கள் அடித்த துடுப்பாட்டக்காரர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹேய்டன் (572 ரன்கள் - அவரேஜ் - 52.00)

கடந்த வருடத்திற்கான இந்தியன் பிரிமியர் லீக் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்த்தான் ரோயல்ஸ் அணிகள் மோதி, ராஜஸ்த்தான் அணி கோப்பையை சுவீகரித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 25 May 2009 16:42
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது