பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

அரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!
Written by Sara   
Saturday, 23 May 2009 19:45
AddThis Social Bookmark Button
இன்று (சனிக்கிழமை) இரவு, ரோயல் சேலஞ்சர்ஜ்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், 6 விக்கெட்டுக்களால் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்தியன் பிரிமியர் லீக் 2009 இன் போட்டிகளின் இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் இன்றுடன் முடிவுற்ற நிலையில் நாளை (24ஆம் திகதி) ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், டெக்கன் சார்ஜஸ் அணிக்கும் இடையே இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டத்தையே வெளிப்படுத்த முடிந்தது.
5 விக்கெட்டுக்கள் மாத்திரமே இழந்திருந்த போதும், 20 ஓவர்களுக்கு 146 ரன்களை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸின் அபார பந்து வீச்சு, சென்னையின் அதிரடி சிக்ஸர்களை அடிக்க விடாமல் தடுத்துவிட்டது. சென்னை தனது துடுப்பாட்டத்தில் மொத்தம் 4 சிக்ஸர்களையே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக பந்து வீசிய, பெங்களூரின் வினய் குமார் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஜ்ஸ் அணி குறைவான ஓட்டங்களையே பெற வேண்டியிருந்ததால், நிதானமாகவே ஆடியது.
எம்.கே பண்டே 48 ரன்களையும், ராகுல் டிராவிட் 44 ரன்களையும் அதிகபட்சமாக அடித்தனர். விறுவிறுப்பாகவே போட்டி சென்றாலும், 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து நிர்ணயிக்கப்பட்ட 149 ரன்களை பெற்று வெற்றியை தனதாக்கிகொண்டது பெங்களூர். இப்போட்டியின் வென்றதன் மூலம் இறுதி போட்டிக்கு பெங்களூர் நுழைந்துள்ளது.

இறுதி போட்டி வரை, தரவரிசைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் படி டெல்லி டெயார் டெவில்ஸ் அணி, 14 போட்டிகளில் 10 இல் வெற்றிபெற்று, இன்னும் முதல் நிலையிலேயே முன்னிலை வகிக்கிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 8 இல் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.எனினும் இவ்விரு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 23 May 2009 20:38
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது