விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி! |
| Written by Sara |
| Monday, 18 May 2009 21:06 |
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் இறுதிப்பந்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 188 ரன்கள் பெற்றது. தோனி, 3 பவுன்றிகள், மூன்று சிக்ஸர்கள் அடங்களாக 36 பந்துகளில் 52 ஓட்டங்களை குவித்தார்.பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா அணி, 19 வது ஓவரின் இறுதிப்பந்தில் ஒரு ரன்னை எடுத்து மொத்தம் 189 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்தது. மெக்குலமின், 11 பவுன்றிகள், 3 சிக்ஸர்கள் அடங்களான 81 ரன்களும், ஆட்டமிழக்காமல் ஹொட்ஜ் 44 பந்துகளில் 71 ரன்களை அதிரடியாக குவித்த ரன்களும் கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தது. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் இப்போட்டியுடன் சேர்த்து இரண்டில் மட்டுமே கொல்கத்தா அணி இதுவரை வென்றுள்ளது. |
| Last Updated on Monday, 18 May 2009 21:29 |
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!


டுவிட்டர் 
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் இறுதிப்பந்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 188 ரன்கள் பெற்றது. தோனி, 3 பவுன்றிகள், மூன்று சிக்ஸர்கள் அடங்களாக 36 பந்துகளில் 52 ஓட்டங்களை குவித்தார்.
உங்கள் கருத்துக்கள்