சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

லைவ் ஸ்கோர் காட்

கிங்ஸ் XI அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி!
Written by Sara   
Monday, 18 May 2009 17:07
AddThis Social Bookmark Button

இந்தியன் பிரீமியர் லீக்கின் நேற்றைய போட்டியில், யுவராஜ் சிங் எடுத்த ஹட்ரிக், கிங்ஸ் XI அணியின், ஒரு ரன் வித்தியாச வெற்றியை உறுதிசெய்தது.இவ்வெற்றி 14 புள்ளிகளை கொடுத்து, அரையிறுதி ஆட்டங்களுக்கு கிங்ஸ் XI அணி நுழைவதனை உறுதிசெய்துள்ளது.

49 வது போட்டியாக, கிங்ஸ் XI அணிக்கும், டெக்கன் சார்ஜஸ் அணிக்கும் இடையே இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் XI அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது, அதிகூடிய ஓட்டங்களாக குமார் சங்ககார 43 பந்துகளில் 56 ரன்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெக்கர் சார்ஜஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 133 ரன்களையே எடுத்தது. இறுதிவரை வெற்றிபெற டெக்கன் சார்ஜஸ் அணி போராடிய போதும் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹெர்சல் கிப்ஸ்,சைமண்ட்ஸ்,வேணுகோபால் ராவ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்து ஹட்ரிக் முறையில் ஆட்டமிழக்க யுவராஜ் சிங்கின் பந்து வீச்சு, கிங்ஸ் XI அணியின் வெற்றியை நிர்ணயித்தது.

இவ்வருடத்திற்கான இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் யுவராஜ் சிங் பெற்ற இரண்டாவது ஹட்ரிக் இதுவாகும். இர்பான் பதானின் 20 வது ஓவரின் அபாரம், இறுதிப்பந்து வீச்சில் வெற்றியினை தனதாக்கி கொள்ள கிங்ஸ் XI அணிக்கு உதவிற்று.
 
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி முன்னிலை வகிப்பது?
 
நேற்று வரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் படி தரவரிசைப்பட்டியலில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி, விளையாடிய 13 போட்டிகளில் 9 இல் வெற்றி பெற்று, 18 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

சென்னை அணி விளையாடிய 12 போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தினை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

14 புள்ளிகளுடன் டெக்கன் சார்ஜஸ், கிங்ஸ் XI அணிகள் அடுத்த இரண்டு இடங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்நான்கு அணிகளும், புள்ளித்தரவரிசையில் முன்னிலையில் இருப்பதால் அரையிறுதிப்போட்டிகளுக்கு வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளன.
 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 18 May 2009 21:06
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது