விளம்பரம்
புதுடில்லியில் இன்றைய ஹாட் டீல்!மிகச் சிறந்த மொபைல் சர்வீஸை தேர்வு செய்வது எவ்வாறு?
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
உங்களின் வீடு, காணி, வாகனம், இலகுவில் விற்க இன்றே ஒரு இலவச விளம்பரம் செய்யுங்கள்.
இந்திய பங்குச்சந்தையில் 100% இல் இருந்து 300% வீதம் வரை அதிக லாபம்! பதிவு செய்யுங்கள்.
இலவச நியூஸ்லெட்டர்..
தமிழ் இணையக் கூடல்
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
'மிரட்டி வரவைக்கிறார்கள்' - கலைஞர் விழாவில் அஜித்தும் - கைதட்டிய ரஜினியும்!!!..தல தல தான்...
முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!!!..உன்னை போல் ஒருவன் பார்த்த இபெக்ட் போல இருக்கிது.........
...
அவதாரின் அபார வசூலுக்கு விழுந்த முதல் அடி - சீனாவில் திரைப்படம் தடையா?!!..அட பாவிங்களா... இதுக்கு நக்கலாதானே நான் எனது பதிவை போட்டேன்...
29/01/2
...
| குழந்தைத் தொழிலாளர் முறையும் குழந்தைகளின் சுதந்திரமும் |
| Written by editor |
| Saturday, 14 November 2009 06:56 |
|
சிறுகுழந்தைகள் இயந்திரத்திற்கு அடியில் சென்று காட்டன் பாபினை செருகும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் நிலக்கரிச் சுரங்கத்திலும், சிறிய, குறுகிய சுரங்கக் கால்வாய்க்குள் சென்று கிராவல்களை அள்ளுவதிலும் பெரியவர்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகின்றனர். சில சிறுவர்கள் தீப்பெட்டி விற்பனை செய்வது, பூ விற்பனை செய்வது மற்றும் சுத்தம் செய்யும் பணிகளிலும், வெளியில் சென்று வேலை பார்க்கின்றனர்சிலர் வணிகத் துறையில் பயிற்சியாளர்களாகவும், வீட்டு வேலைப் பணியிலும் அமர்த்தப்படுகின்றனர். 18ம் நூற்றாண்டின் மத்தியில் லண்டனில் மட்டும் ஒருலட்சத்து 20 ஆயிரம் வேலைக்கார சிறுவர்கள் பணிபுரிந்தனர். கட்டுமான பணிகளில் கோடைகாலத்தில் ஒரு வாரத்திற்கு 64 மணி நேரமும், மழை மற்றும் பனிக்காலத்தில் 52 மணிநேரமும் சிறுவர்கள் வேலை செய்கின்றனர். வீட்டு வேலை பார்க்கும் சிறுவர், சிறுமிகள் ஒருவாரத்திற்கு 80 மணிநேரம் உழைக்கின்றனர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையானது குழந்தைகளுக்கான குறுகிய கால வருமானம் மற்றும் நீண்ட கால பயன்கள் என்ற இரண்டு சவால்களை வலியுறுத்த வேண்டியுள்ளதுகுறிப்பிட்ட வயது வரை வேலை பார்க்கக்கூடாது என்பதை சில இளையோர் உரிமை குழுக்கள் எதிர்க்கின்றன. அவர்களின் விருப்பங்கள் மறுக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறலாகவும், பணத்திற்காக வேலை செய்யவும் இளையோர்கள் விரும்புகின்றனர். - நவன் |
| Last Updated on Saturday, 14 November 2009 11:06 |
- குறி வைக்கப்பட்டுள்ள இன்னுமொரு லசந்த
- சாட்சியமளிக்கத் தயாரான சரத் பொன்சேகா, இராணுவத்தால் கைது?
- வேலூரில் இருந்து ஒரு வேதனைக் கடிதம்!
- விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்.
- முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!
- சிறிலங்காவில் மறுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் - ஊடகவியலாளர்கள்
- லண்டனில் படிக்கச்செல்லும் மாணவர்களுக்கான விசா விதிமுறைகள் இறுக்கம்.
















.jpg)




உலகில் இன்று பெருகிவரும் பல சிக்கல்களிடையே முதன்மையாக குழந்தைத் தொழிலாளர் முறையைக் கூறலாம். யுனிசெப் அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 158 மில்லியன் சிறுவர்,சிறுமிகள் வீட்டு வேலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இச்சிறுவர் சிறுமிகள் அமர்த்தப்பட்டிருக்கும் பணிகள் மிகக்கடினமானவை.
உங்கள் கருத்துக்கள்