விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அன்று வந்ததும், இன்று தெரிவதும் அதே நிலா.. |
| Written by editor |
| Saturday, 14 November 2009 09:12 |
|
இதுவரையில் நடந்த ஆராச்சிகளை மேலும் ஒரு படி முன் தள்ளி வைக்கக் கூடிய படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துவிட்டு சந்திராயன் எனும் அந்தக் ஆய்வுக்கலம் கடந்த சில மாதங்களின் முன் செயலிழந்து. இதன் தொடர்ச்சியாக சந்திரன் குறித்து நீண்டகால ஆய்வுகளை மேற்கொண்டு வரும், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில், நிலவில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. சந்திராயனின் தகவலை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, நாசா கடந்த சில வாரத்திற்கு முன் ராக்கெட்டை நிலவில் மோதச் செய்து , அப்போது ஏற்படும் அதிர்வு மூலம் சந்திரனின் மேற்பரப்பை தகர்த்து அதில் தண்ணீர் இருக்கிறதா? எனச் சோதனை நடத்தியஙது. இந்தச் சோதனையின் முடிவுகள், இதுவரை காலமும் சந்திரனில் நீர் இருக்கலாம் என ஊகிக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையாக அமைந்தது.
சந்திரனின் மேற்பரப்பில், நாசா நடத்திய ராக்கெட்டை மோதுகின்ற ஆய்வு, இச் சோதனை முயற்சியில் பங்கேற்ற விஞ்ஞானி ஜான் லோக்ஸ்டோன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் உள்ளது.நாம் எதிர் பார்த்ததை விட அதிகளவு தண்ணீர் சந்திரனில் உள்ளது இந்த ஆய்வுகளில் உறுதி செய்யபடுகி ன்றது என்றார்.
இந்த ஆய்வின் முடிவுகள் பூமியிலிருந்து சந்திரனுக்கான மனிதர்களின் பயணங்களை மேலும், அதிகரிக்கவும் ஆர்வப்படவும் வைக்கும் என்பதுஉறுதி. இந்த வியத்தகு விஞ்ஞான முடிவைக் கொண்டாடும் வகையில், இணையத்தில் கூகிள் இன்று தனது லோகோவை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது. |
| Last Updated on Saturday, 14 November 2009 09:54 |
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!


.jpg)
டுவிட்டர் 
நிலாவில் பாட்டி வடை சுடும் பால்யப் பருவக்கதைகள் கேட்ட தலைமுறை போய், நிலவில் நிலவுக்குச் சுற்றுலா போகலாமா எனச் சிந்திக்கும் தலைமுறைக் காலமிது. ப+மியிலிருந்து சந்திரனைப் பார்த்த காலம் போய், சநதிரனுக்குப் போய் என்ன இருக்கிறது என ஆராயத் தொடங்கியதின் தொடர்ச்சியாக, இந்தியா சந்திராயன்-1 எனும் ஆய்வு விண்வெளிக் கலத்தை, சந்திரனுக்கு அனுப்பி வைத்தது.
உங்கள் கருத்துக்கள்