சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!
Written by editor   
Monday, 08 February 2010 08:58
AddThis Social Bookmark Button

ருசிகா  பாலியல் பலாத்கார  வழக்கில்   தண்டனை பெற்ற மாஜி டிஜிபி ரத்தோரை,  பகுதி நேர பத்திரிக்கையாளர்   ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.  இச்சம்பவம்  இன்று சண்டிக்காரில் நடைபெற்றதாக அறியப்படுகிறது.

சிறுமி  ருசிகா வழக்கு தொடர்பான ரகசிய விசாரணையில் பங்குகொண்டதன் பின்,   தனது வக்கீலுடன் கோர்ட்டுக்கு  வெளியே அவர் வந்தபோது திடீரென  பாய்ந்து வந்த நபர்,  தனது கையில் வைத்திருந்த கத்தியால் ரத்தோரை சரமாரியாக குத்தியதாகவும், எதிர்பாரத இந்தத் தாக்குதலில் காயமுற்ற நிலையில், ரத்தோர் நிலத்தில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், ரத்தோரை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்தனர்.

 கைது செய்யப்ட்ட அந்த நபர், அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பகுதிநேரப் பத்திரிகையாளர் எனஅறியப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் திடீர் கத்திக்குத்துச் சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்புக்குள்ளானதாகவும், காயம்பட்ட ரத்தோர் உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள்

avatar comman man
0
 
 
உன்னை போல் ஒருவன் பார்த்த இபெக்ட் போல இருக்கிது.........
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 08 February 2010 09:50
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது