விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கொழும்புக்குப் போகும் பிராணப்ஜி !
Written by editor   
Friday, 13 November 2009 12:19
AddThis Social Bookmark Button

இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை அவரச விஜயமாக கொழும்பு செல்கின்றார். சிறிலங்காவில்  இராணுவப் படைகளின்  பிரதானியாகவிருந்த சரத் பொன்சேகா பதவி விலகியிருப்பதும், ஜனாபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்பதும், இலங்கையர்களுக்கு எவ்வளவு ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறதோ அதற்கும் மேலான அக்கறையை இந்திய ராஜதந்திர தரப்புக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.

அரச அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிட்டு அதிபராக வருவதை  இந்தியா விரும்பவில்லை. இதற்கு முக்கிய காரணம், சரத் பொன்சேகாவின் சீன, பாகிஸ்தான் ஆதரவுப் போக்குக் குறித்த அச்சமே. இப்பொழுதுள்ள சூழ்நிலையில் இந்தி மத்திய அமைச்சர்   பிரணாப்  முகர்ஜியின் இலங்கைப் பயணம்  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்துவதன் காரணமாக எழக்  கூடிய பாதகமான சூழ்நிலையில்,  ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் இப்பயணம் அமையலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவான பிராணப்முகர்ஜி நேரடியாகச் செல்வது, அவரது முக்கிய செய்தியொன்றைஎடத்தச் செல்வதாக நோக்கலாம் என்கின்றார்கள்.

மேலும் இவர் நாளை கொழும்பு செல்லும் வழியில்,  சென்னையில்  தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிராணப் மகர்ஜியின் இந்த அவசர பயணம் இரண்டுநாட்கள் கொண்டதாகவிருக்கும் எனவும், கொழும்பில் தங்கியிருக்கும் போது, பிராணப்ஜி, வேறு முக்கியஸ்தர்களையம் சந்திக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

உங்கள் கருத்துக்கள்

avatar tamilnenjam
0
 
 
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 13 November 2009 12:57
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது