விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இலவச நியூஸ்லெட்டர்..
| ஜம்மு காஷ்மீரில் பிரீ பெய்ட் செல்போன் இணைப்புகளுக்குத் தடை - ப.சிதம்பரம் ? |
| Written by editor |
| Wednesday, 14 October 2009 23:38 |
|
மேலும், பிரீ-பெய்ட் இணைப்புகளுக்கும் போஸ்ட் பெய்ட் இணைப்புகளுக்கும் அதிக அளவு வேறுபாடு உள்ளது. பிரீபெய்ட் இணைப்புகளை தீவிரவாதிகள், ஊடுருவல்காரர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் இதைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரீபெய்ட் இணைப்புகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் போஸ்ட் பெய்ட் திட்டத்துக்கு மாறிக் கொள்ள வேண்டும். பிரீபெய்ட் இணைப்புகளின் சேவை நிறுத்தப்படும்போது, ஏன் சேவை அளிக்கப்படவில்லை என பொதுமக்கள் வருத்தப்படகூடாது. நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ராணுவத்தினர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு மட்டுமே ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும். கள்ள நோட்டு அச்சடிப்பதை குடிசைத் தொழிலாக மேற்கொள்ள முடியாது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இதை நிர்வாக ரீதியில் மேற் கொண்டு சிலர் செயல்படுகின்றனர். இங்கு அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் எல்லை தாண்டி நேபாளம் வழியாக தான் இந்தியாவுக்குள் வருகிறது. இதைத் தடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கள்ள நோட்டு புழக்கம் ஒரு பிரச்னைதான். ஆனால் அது நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் அளவுக்கு இல்லை. ஒரு லட்சம் நோட்டுகளில் ஒரு கள்ள நோட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுக்க சிபிஐ-யும் கடும் முயற்சி எடுத்து வருகின்றது. அதிக திறன்மிக்க சீன தொழிலாளர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும். இது தவிர்த்து வர்த்தக விசாக்கள் வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இனி சீனர்கள் தொழிலாளர் விசாவில் மட்டுமே இந்தியாவுக்கு வர முடியும் என்று தெரிவித்தார். |
| Last Updated on Wednesday, 14 October 2009 23:44 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரீ பெய்ட் செல்போன் இணைப்புகளுக்குத் தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசியது
உங்கள் கருத்துக்கள்