விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| இந்தியாவில் பன்றிக்காச்சல் நோய்க்கு முதற்பலி? |
| Written by editor |
| Friday, 03 July 2009 04:12 |
|
இவ்வாறு உயிரிழந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஐம்பத்திரண்டு வயத நபராவார். கடந்த இரு வாரங்களின் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்தவர் என அறியப்ப்டுகிறது. கடும் காச்சல் , மூச்சிரைப்புக் காரணமாக அவர் மரணமடைந்திருக்கின்றார். ஆனாலும் இது பன்றிக்காச்சல் நோயால்த்தான் நிகழ்ந்ததா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கான பரிசோதனைகளில் வைத்திய அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். இக் காச்சலால்தான் இவர் பலியானது உறுதியாகத் தெரியவருகையில், இந்தியாவில் பன்றிக் காச்சல் நோயால் பலியான முதல் நபர் இவரென உறுதிசெய்யப்படுவார். இதே வேளை இந்தியாவில் பன்றிக்காச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர் தொகை 120 ஆக அதிகரித்துள்ளது. |
| Last Updated on Friday, 03 July 2009 04:34 |
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!


.jpg)
டுவிட்டர் 
பன்றிக்காச்சல் நோயால் பீடிக்கப்பட்டவரெனக் கருதப்படும் நபர் மரணம். இவரின் மரணம், இந்தியாவில் முதன் முறையாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் மரணமாகக் கருதப்படுகிறது. ஆயினும், இவரது மரணம் பன்றிக்காச்சல் நோயினால்தான் நிகழ்ந்ததென இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
உங்கள் கருத்துக்கள்