சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் - டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு
Written by Sara   
Thursday, 02 July 2009 16:16
AddThis Social Bookmark Button
ஓரினச்சேர்க்கையாளர்கள், பாலியல் தொடர்பு கொள்வதனை அங்கீகரிப்பதாகவும், இதில் எவ்வித சட்டவிரோதமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பினை அளித்துள்ளது.
பாலியல் தொழிலில் ஈடும் பெண்கள், திருநங்கைகள், ஓரின சேர்க்கையாளர்கள் என்கிற தொழில் முறை சார்ந்த பாலியல் விருப்பம் சார்ந்தவர்களை அங்கீகரிக்க வேண்டும் எனவும், இதற்கு தண்டனை வழங்கப்படுவதற்காக இயற்றப்பட்டுள்ள ஐ.பி.சி.377 வது பிரிவை நீக்க கோரியும், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

காரணம் இந்தியாவின் எல்லா மாநில காவல்துறையினரும் அரவானிகளையும் ஓரின சேர்க்கையாளரக்ளையும் இயற்கைக்கு முரணான, என்ற குற்ற வழக்கில் இப்பிரிவிலேயே கைது செய்து சிறையில் அடைத்து வந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில், நீதிபதிகள் அஜித் பிரகாஷ், முரளிதர் ஆகியோர் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கினார்கள்.

ஒவ்வொரு குடிமகனும் தனது விருப்பபப்டி வாழவும், இந்திய அரசியல் சட்டத்தின் 21 வது பிரிவு வகை செய்கிறது. எனவே இதுவும் தனி மனித சுதந்திரம். ஆகையால் அச்சட்டத்தின் படி, ஓரினச்சேர்க்கையை அங்கீகரிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் சிறையில் உள்ள பாலின சிறுபான்மையோர் விடுவிக்கப்படவுள்ளதுடன், இனிமேல் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 02 July 2009 16:29
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது