விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யா நன் தா உமது லிலை கல் வெலிய வந்து விட்டது இனி உமது பாட்சா ப...
சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.!!..புதிய சட்டமன்றத் திறப்பு விழாவையொட்டி கலைஞர் மற்றும்
சோனியாவ
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சரத்பொன்சேகாவி்ற்கு ஆயுள் சிறை?, அமெரிக்கா கவலை, ஐ.நா அக்கறை! |
| Written by editor |
| Tuesday, 09 February 2010 10:28 |
|
இதுதொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளரின் கருத்துக்களை மேற்கோள் வெளிவந்துள்ள செய்திகளின் படி, சிறிலங்காவில் அரசியல் மாற்றங்கள், நடவடிக்கைகள் அனைத்தும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு ஜனநாயகச் சூழலுக்கான அச்சுறுத்தல் மிகுதியாகக் காணப்படுவதாகவும், மேலும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, சமூகங்களுக்கிடையிலான அமைதியைக் குலைத்துவிடும் எனவும் கவலை தெரிவித்துள்ளது. இதே சமயம் ஐ.நா. சபையின் செயலர் பான் கீ மூன், சரத் பொன்சேகாவின் கைதினால், அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடாதிருக்க அனைத்தத் தரப்பும் அமைதிகாக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். தேர்தல் காலத்தில் அமைதி காத்த மக்கள், அது போலவே இப்பொழுதும் அமைதி காக்க வெண்டும் எனக் கோரியுள்ளார். இது விடயத்தில், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பும் அமைதி காக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது இவ்வாறிருக்க கைது செய்யப்பட்டுள்ள சரத்பொன்சேகாவின் மீது, இராணுவ நீதிமன்றில் தொடரப்படும் வழக்கின் மூலம் குற்றவாளியாக காணப்பட்டு, ஆயுட்கால சிறையில் அடைக்கப்படலாமென ஊகந் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளை , சரத்பொன்சேகாவின் வாக்குமூலத்தினால் பாதிப்படையக் கூடிய அண்டைநாடு ஒன்று சிறிலங்காவிற்கு அள்ளி வழங்கிவருவதாகவும் சில தகவல் தெரிவிக்கின்றன. |
| Last Updated on Tuesday, 09 February 2010 10:55 |
- பயில்வோம் பங்குச் சந்தை பாகம் 25
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!


.jpg)
டுவிட்டர் 
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளதைத் தொடர்ந்து ஏற்பட்டள்ள பரப்பான சூழலில் இக்கைது தொடர்பாக அமெரிக்கா தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்