சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சாட்சியமளிக்கத் தயாரான சரத் பொன்சேகா, இராணுவத்தால் கைது?
Written by editor   
Monday, 08 February 2010 17:42
AddThis Social Bookmark Button

சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க   தயார் என,  முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா  கொழும்பில் செய்தியாளர்களிடம்  இன்று பகல் தெரிவித்திருந்திருந்த நிலையில்,  இராணுவக் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் சில தெரிவிக்கின்றன.

சண்டே லீடர் பத்திரிகைக்கு  அரச தரப்பின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களுக்கு,    மறுப்பினை தெரிவிக்கும் பொருட்டு,  உயர் மட்டக்குழு ஒன்றினை சிறிலங்கா அரசு இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில் இன்று பகல் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த  பொன்சேகா,  அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில்,  சர்வதேச நீதிமன்றம் விசாரணை நிகழ்த்தும் பட்சத்தில், திறந்த மனத்துடன்   சாட்சியமளிக்கத் தயார் என அறிவித்திருந்தார்.

அவர் இவ்வாறு தெரிவித்த சில மணிநேரங்களில், சிறிலங்கா இராணுவத்தின் காவல்துறையினர், இராணுவக்கட்டமைப்புக்கும், சட்டங்களுக்கும் எதிராகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின்  பேரில் அவரைக் கைது செய்துள்ளதாகக் கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சிறிலங்கா இராணுவத்தின் புதிய இராணுவப் பேச்சாளராகிய  மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இதனை தெரிவித்துள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.

ஜெனரல் சரத் பொன்சேகாவும், அவருடைய ஊடகப் பேச்சாளர், சேனக சில்வாவும், பொன்சேகாவின் அலுவலகத்தில் இருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

உங்கள் கருத்துக்கள்

avatar raam kumar
0
 
 
தவரனடுர்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 08 February 2010 18:42
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது