சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சிறிலங்காவில் மீண்டும் ஒரு சிறைப்படுகொலை..?
Written by editor   
Friday, 13 November 2009 09:07
AddThis Social Bookmark Button

இன்று காலை கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க்கைதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதன் போது தமிழ்க் கைதிகளில் 22 பேர் படுகாயங்களுக்குள்ளாகி உள்ளனர். அவர்களில் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

இத் தாக்குதல் நடந்த சம்பவம் நடைபெற்றபோது 92 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும்,  புதிய சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தமிழ்க் கைதிகளைத் தகாத வார்த்தைகளால், திட்டியதாகவும், இதனை தமிழ்க் அரசியல் கைதிகள் எதிர்த்ததனாலேயே மோதல் உருவானதெனவும் தெரிய வருகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு சிறைக்கைதிகளில் மூவர் உயிராபத்தான நிலையில்  உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறை அதிகாரிக்கு ஆதரவாக  நூற்றுக்கணக்கான சிங்கள சிறைக்கைதிகளும் சேர்ந்து கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். சிறிலங்காச் சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழர்கள், இதற்கு முன்பும் பல தடவைகள் சிறைச்சாலை அதிகாரிகளாலும், சக சிங்களக் கைதிகளாலும் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ன.

1983ம் ஆண்டு சிறைக்குள் திட்டமிட்டு தமிழர்கள் மீது உருவாக்கப்பட்ட தாக்குதலில் 52 கைதிகள் பரிதாபகரமாக உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது. இக்கொலைச் சம்பவத்தின் போதே டெலோ இயக்கத்தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை, ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பது நினைகொள்ளத் தக்கத.

உங்கள் கருத்துக்கள்

avatar vs samuel
0
 
 
சரித்திரம் திரும்புகிரது, புதுப்போர் பணி தொடங்க "பசுத்தோல் போர்த்திய புலியே" வழிகாட்டுகின்ற்து
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 13 November 2009 09:25
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது