பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சிறிலங்காவின் நாடுகடத்தல் தொடரும் சாத்தியம் - அடுத்தது AP ஊடகவியலாளரா?
Written by Sara   
Saturday, 04 July 2009 00:04
AddThis Social Bookmark Button

உலகின் பிரபல செய்தி சேவையான அசோசியற்றற் பிறஸ் ஊடக நிறுவனத்தின் கொழும்புக்கிளை பிரதான ஊடகவியலாளர் ரவி நீள்ஸ்மன்னும் நாடுகடத்தப்படும் நிலைக்கு தள்ளபப்ட்டுள்ளார்.

இவர் அண்மையில் இடம்பெயர்ந்த மக்கள், வசித்து வரும் இடைத்தங்கல் முகாம்களின் செயற்பாடுகள் குறித்தும், அங்கு மீறப்படும் மனித உரிமைகள் குறித்தும், எழுதிய கட்டுரை, அசோசியற் பிரஸ்ஸில் வெளிவந்ததன் மூலம், முகாம்களின் உண்மை நிலையை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருந்தது.

இந்நிலையில் இக்கட்டுரை வெளிவந்த பின்னர், ரவி நீஸ்மனின் ஊடக செயற்பாடுகள் குறித்து, சிறிலங்கா அரசு, குறிப்பாக மஹிந்த சகோதரர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளதாகவும், அரச உயர்மட்டத்தினரின் அதிருப்தியையும் இது சம்பாதித்து இருப்பதாகவும், தெரியவருகிறது.

எனவே இவரின் ஊடக விசா நீடிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இன்னும் ஒரு சில நாட்களில் இவரை நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு அரசு தரப்பு பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அசோசியற் பிரஸ் தலைமையகமோ, அரசாங்கமோ இதனை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

இவர் இரு வாரங்களுக்கு முன்னர் எழுதிய கட்டிரையிலும், சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டிருந்தார். 11 ஊடக வியலாளர்கள் கூடிய விரைவில் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என முன்கூட்டியே இக்கட்டுரையில் ரவி நில்ஸ்மண் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்கள், நாடுகடத்தப்படுத்தல் தொடர்பான, சர்வதேச பட்டியலில் சிறிலங்கா முதலிடத்தில் இருப்பதாக, நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும்  ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு சங்கம் (Committee to Protect Jurnalists (CPJ), கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

சிறிலங்காவில் இருந்து இறுதியாக இடைத்தங்கல் முகாம் கொடுமைகளை நேரடி செவ்விகள் மூலம் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்த Channel 4 ஊடகவியலாளர்களான நிக் பட்டன் வல்ஸ், பெஸியே டூ, மட் ஜஸ்பர் ஆகியோர் நாடுகடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி - நாடு கடத்துவதில் சிறிலங்கா முதலிடம்

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 04 July 2009 00:23
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது