Aananthi.com

சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஆளும் தரப்பு கட்சிகள் இடையே பாரிய முறுகல் நிலை எதுவுமில்லை?
Written by Sara   
Friday, 03 July 2009 21:41
AddThis Social Bookmark Button
13 வது சீர்திருத்தத்தினை அமுலாக்குவதற்கு, அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. அண்மையில், பா.உ சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, ஆகியோர் 13 வது அரசியல் சாசனத்தை கடுமையாக எதிர்த்திருந்ததுடன் இதற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே பாரதூரமான கொள்கை முரண்பாடுகள் எதுவும் இல்லை என அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

தேசிய ஐக்கியத்திற்கான முனைப்புக்களை மேற்கொள்வதே அரசின் நோக்கமெனவும், நாட்டை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு உரிய முறை ஒன்றை நாட்டில் ஏற்படுத்த வேண்டும், என்பதே ஜனாதிபதி நிலைப்பாடு எனவும் இதனை ஏனைய கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக சிறிலங்கா முழு உலகத்திற்கும் படிப்பினை வழங்கும் எனவும், சுனாமி அனர்த்தத்தின் போது இவ்வாறு அமைத்துக்கொடுத்துள்ளதாகவும், தற்போது, மூதூர் பிரதேச மக்களை விரைவாக குடியமர்த்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அமைச்சர், இவ்வாறு கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 03 July 2009 22:59
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது