சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

வவுனியா முகாம்களில் இருந்து சுமார் 5000 பேர் இடம்மாற்றம்?
Written by Sara   
Friday, 03 July 2009 10:09
AddThis Social Bookmark Button
வவுனியா நிவாரணக்கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மக்கள் மதவாச்சி - மன்னார் வீதியில் அனுராதபுரம் எல்லையில் உள்ள மாங்குளம், தருமபுரம் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நிலவும் நெருக்கடி காரணமாக இவ்வாறு எல்லைக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள் நிலையத்தில் இவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கபப்ட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சுமார் 5000 பேர் இவ்வாறு இடம்மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் இடம்பெயர்ந்த மக்களை வட மாகாணத்திற்கும், வட மத்திய மாகாணத்திற்கும் இடையில் உள்ள எல்லைக்கிராமங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

180 நாட்களுக்குள் அதாவது இவ்வருட இறுதிக்குள் இடம்பெயர்ந்த மக்களை பெரும்பாலோனோரை, அவர்களது சொந்த இடங்களுக்கே மீள் குடியமர்த்துவதாக அரசாங்கம் வாக்குறிதி அளித்துள்ள நிலையில், வட மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் எல்லை கிராமங்களுக்கு இம்மக்கள் இடம்நகர்த்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 03 July 2009 10:21
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது