விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகள் குறித்து விசேட கவனம் தேவை - பான் கீ மூன்
Written by Sara   
Friday, 03 July 2009 08:40
AddThis Social Bookmark Button

இலங்கையின் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சிறுவர் போராளிகள் மற்றும், சிறார் நலன்கள் தொடர்பில் அரசு உரிய முறையில் கவனம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளர்.

குடும்பங்களில் இருந்து பிரிந்து வாழும் சிறுவர் சிறுமியர், மற்றும் ஆயுத குழுக்களினால் கடத்தி செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர் போராளிகளை மறுவாழ்வு குறித்து விசேடமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிது அவசியமானதெனவும், அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ள பான் கீ மூன், ஆயுத குழுக்களின் பிடியிலிருந்த சகல சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதனை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுளார்.

மேலும் சிறுவர் போராளிகளை பயன்படுத்தும் சகல தரப்பினருக்கும் எதிராக அரசு கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 03 July 2009 08:45
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது