பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கரும்புலிகள் நாளில் மறுபடியும் 'புலிகளின் குரல்'
Written by editor   
Thursday, 02 July 2009 22:48
AddThis Social Bookmark Button

கரும்புலிகள் தினமான, ஜுலை 5ந்திகதி முதல் மறுபடியும் ' புலிகளின் குரல்' ஒலிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளின் இறுதி கட்டம் வரை ஒலித்த விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் பின்னர் தடைப்பட்டிருந்தது.

  ஜுலை 5ந்திகதி கரும்புலிகள் தினமாக விடுதலைப் புலிகளால் கொண்டாடப்படுவது வழக்கம். எதிர்வரும் கரும்புலிகள் தினத்திலிருந்து , 'புலிகளின் குரல்' வானொலி மறுபடியும் ஒலிக்கவிருப்பதாகத் தெரியவருகிறது. முதலில் இணையத்தள வானொலியாகவும், பின்னர் செய்மதி வானொலியாகவும், இச் சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனால் திட்டமிடப்பட்டு மிக நேர்த்தியாக, வானலைகளில் ஒலிபரப்புக்களை நடத்தியது புலிகளின் குரல். இழத்தின் பல்வேறு கலைகளையும், கலைமுகங்களையும், அடையாளப்படுத்தி நின்ற ஒரு வானொலிச் சேவையெனவும் புலிகளின் குரல் குறிப்பிடப்படுவதுண்டு.

புலிகளின் குரல் வானொலி மீது, சிறிலங்கா அரச படைகளினால் பலதடவைகள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதென்பதும், அத் தாக்குதல்களிலிருந்து தப்பியவாறே தமிழ்மக்கள் மத்தியில் தனது சேவையைப் புலிகளின்குரல் வானொலி நடத்தியதென்பதும் குறிப்பிடத் தக்கது.

உங்கள் கருத்துக்கள்

avatar Jana
+1
 
 
பகைவனின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்க எமக்கு ஒரு நம்பத்தன்மை நிறைந்த ஊடகம் தேவை அந்த வழியில் ஒப்பற்ற எம் தலைவரின் வழிகாட்டலில் செயற்பட்ட புலிகளின் குரல் மறுபடியும் எம் இடையே ஒலிப்பது இன்றைய காலகட்டத்தில் மிக தேவையானதொன்று. மறுபடியும் எம் செவிகளில்... மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ஜனா
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar tamilan
0
 
 
உலக தமிழர்களுக்கு புலிகளின் செய்திகள் சென்று அடய வென்டும்..
அடுத்த் கட்ட போருக்கு ஆதரவு திரட்ட வேன்டும்.
புலம் பெயர் தமிழர்களுக்கு நிலைமையை உனர்த்த வென்டும்.
யுதர்களின் இஸ்ரேல் போல் தமிழர்கள் ஈழம் அமைக்க ஓர் அனியில் திரள வேன்டும்..
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar a.g siva prabharan
0
 
 
ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது

ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்

உங்களால் எங்கள்
உறக்கத்தைதான்
கலைக்க முடியும்

எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாரலும் கலைக்க முடியாது
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 02 July 2009 23:09
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது