சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

விடுதலைப்புலிகளுக்கு நேரடி சிகிச்சை? - வைத்தியர் சத்தியமூர்த்தி மீது நீதிமன்றில் குற்றச்சாட்டு
Written by Sara   
Thursday, 02 July 2009 15:44
AddThis Social Bookmark Button

சிறிலங்காவின் வடக்கில் தீவிர யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அரச கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் வைத்திய சேவைகளை புரிந்து வந்த அரச வைத்தியர்கள் மூவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பாட்டார்கள் எனவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ந்து வழங்கி வந்தார்கள் எனவும், இவ்வைத்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இம்மூவரில் ஒருவரான கிளிநொச்சி வைத்தியசாலையின் அரச அதிகாரியாக டி.சத்தியமூர்த்தி, நீதிமன்றத்தில் பிரதான நீதவான் நிஷாந்த ஹப்புவாராச்சி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருடன் விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவில் பயிற்சி பெற்ற கந்தசாமி துரைநாதன், தாதி ஆறுமுகம் ஜெயலக்ஷ்மி ஆகியோரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இவர்கள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பெருமளவில் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளனர் என குற்றப்புலனாய்வு துறை திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த வைத்தியசாலையில் இருந்து சுகாதார பணியாளர்களுடன், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று, விடுதலைப்புலிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் எனவும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் சிகிச்சை அளித்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டனர்.

இதனை செவிமடுத்த நீதவான், அந்நபர்களை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறும், அதன் பின்னர் மீண்டும் தம் முன் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 02 July 2009 16:15
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது