விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| லண்டனில் படிக்கச்செல்லும் மாணவர்களுக்கான விசா விதிமுறைகள் இறுக்கம். |
|
|
|
| Written by Amsha |
| Monday, 08 February 2010 08:06 |
பிரிட்டனில் மேற்படிப்பிற்காக செல்லும் மாணவர்களுக்கென வழங்கப்படும் விசாக்களை தவறாக பயன்படுத்துகின்றனர் என எழுந்த புகார்களினால் பிரிட்டன் அரசு விசா வழங்குவதற்கான விதி முறைகளை கடுமையாக்குவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
முதற்கட்டமாக இந்திய மாணவர்களுக்கான விசா வழங்கும் நடவடிக்கை இந்தியாவில் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. பிரிட்டனின் உள்துறை செயலாளர் ஆலன் ஜான்சன் தனது அறிக்கையில், ஐரோப்பிய யூனியன் தவிர இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில புலமை உள்ளிட்ட தேர்வுகள் கடுமையாக்கப்படும் எனவும்.பட்டப் படிப்புக்கு கீழுள்ள படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள் வாரத்துக்கு 10 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் எனவும். ஆறு மாதத்துக்கும் குறைவான பயிற்சி காலத்தை கொண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் தங்களுடன் யாரையும் அழைத்து வர முடியாதெனவும். அதேபோல், பட்டப் படிப்புக்குக் கீழுள்ளவற்றை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுடன் வருபவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவும் தெரிவித்தார். |
| Last Updated on Monday, 08 February 2010 08:23 |
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!


டுவிட்டர் 



பிரிட்டனில் மேற்படிப்பிற்காக செல்லும் மாணவர்களுக்கென வழங்கப்படும் விசாக்களை தவறாக பயன்படுத்துகின்றனர் என எழுந்த புகார்களினால் பிரிட்டன் அரசு விசா வழங்குவதற்கான விதி முறைகளை கடுமையாக்குவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
முதற்கட்டமாக இந்திய மாணவர்களுக்கான விசா வழங்கும் நடவடிக்கை இந்தியாவில் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. பிரிட்டனின் உள்துறை செயலாளர் ஆலன் ஜான்சன் தனது அறிக்கையில், ஐரோப்பிய யூனியன் தவிர இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில புலமை உள்ளிட்ட தேர்வுகள் கடுமையாக்கப்படும் எனவும்.
உங்கள் கருத்துக்கள்