விளம்பரம்
புதுடில்லியில் இன்றைய ஹாட் டீல்!மிகச் சிறந்த மொபைல் சர்வீஸை தேர்வு செய்வது எவ்வாறு?
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
உங்களின் வீடு, காணி, வாகனம், இலகுவில் விற்க இன்றே ஒரு இலவச விளம்பரம் செய்யுங்கள்.
இந்திய பங்குச்சந்தையில் 100% இல் இருந்து 300% வீதம் வரை அதிக லாபம்! பதிவு செய்யுங்கள்.
இலவச நியூஸ்லெட்டர்..
தமிழ் இணையக் கூடல்
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
'மிரட்டி வரவைக்கிறார்கள்' - கலைஞர் விழாவில் அஜித்தும் - கைதட்டிய ரஜினியும்!!!..தல தல தான்...
முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!!!..உன்னை போல் ஒருவன் பார்த்த இபெக்ட் போல இருக்கிது.........
...
அவதாரின் அபார வசூலுக்கு விழுந்த முதல் அடி - சீனாவில் திரைப்படம் தடையா?!!..அட பாவிங்களா... இதுக்கு நக்கலாதானே நான் எனது பதிவை போட்டேன்...
29/01/2
...
| பெஷாவார் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் அமெரிக்காவின் பிளாக் வாட்டர் |
|
|
|
| Written by navan |
| Friday, 13 November 2009 08:30 |
|
முஸ்தபா அபு யாசிட் என்று இனங்காணப்பட்டுள்ள மேற்படி நபரின் ஒலிநாடாவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, முஸ்லிம்கள் யாரும் இத்தாக்குதலுக்குப் பின்னால் இருக்கக் காரணமில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் இன்னொரு முஸ்லிமின் உயிரை மதித்து காப்பாற்றுவதற்காகவே சண்டை புரிகின்றனர். பிளாக் வாட்டர் செக்கியூரிட்டி பல கிரிமினல் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டவாறே பாகிஸ்தானுக்குள் பிரவேசித்தது. இப்போது அவர்கள் மட்டுமே இத்தகைய ஈனத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். யாசிட் அல்கொய்தாவின் தேடப்படும் 3 வது நபர் என்பதும் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் திட்டங்களை வடிவமைக்கும் கொமேண்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிநாடா உடனடியாக பல இஸ்லாமிய இணையத் தளங்களிலும் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை பெஷாவார் நகரின் டிராபிக் வட்டத்தில் தற்கொலை கார் குண்டு வெடித்ததில் குழந்தைகள் உட்பட 26 பொதுமக்கள் பலியாகியிருந்தமையும் அக்டோபர் 28 ம் திகதி மிகப்பெரியளவில் பெஷாவார் நகரின் மையமான மார்க்கெட்டில் வெடித்த கார்க்குண்டு 100 பேரைப் பலி வாங்கியிருந்தததும் குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Monday, 16 November 2009 23:31 |
- குறி வைக்கப்பட்டுள்ள இன்னுமொரு லசந்த
- சாட்சியமளிக்கத் தயாரான சரத் பொன்சேகா, இராணுவத்தால் கைது?
- வேலூரில் இருந்து ஒரு வேதனைக் கடிதம்!
- விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்.
- முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து!
- சிறிலங்காவில் மறுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் - ஊடகவியலாளர்கள்
- லண்டனில் படிக்கச்செல்லும் மாணவர்களுக்கான விசா விதிமுறைகள் இறுக்கம்.
















.jpg)







ஆப்கானிஸ்தானிலுள்ள சீனியர் அல்கொய்தா தலைவர் ஒருவர் சமீபத்தில் பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு பின்னால் அமெரிக்காவின் செக்கியூரிட்டி குழுவான பிளாக் வாட்டர் செயல் புரிந்திருப்பதாக அறிக்கை விடுத்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்